Map Graph

கிறிஸ்து மீட்பர் பேராலயம்

கிறிஸ்து மீட்பர் பேராலயம் (Cathedral of Christ the Saviour, என்பது கிரெம்லினின் தென்மேற்கிலிருந்து சிறு தொலைவிலுள்ள மொஸ்கோ ஆற்றின் தென் பகுதியில் அமைந்துள்ள உருசியாவின் மொஸ்கோவில் அமைந்துள்ள பேராலயம் ஆகும். இதன் முழு உயரமும் 103 மீட்டர்கள் ஆக அமைந்து உலகிலுள்ள மிக உயரிய இரசிய மரபுவழி கிறித்தவ சபை தேவாலயமாகும்.

Read article
படிமம்:Moscow_July_2011-7a.jpgபடிமம்:Commons-logo-2.svg